யாரது? சமந்தா?
நாட்கள் ஓட ஆர்த்தமாகும் யாவும்
நாளை புத்தி ஏறும் எல்லாமும்
ஓர் நாள் கொஞ்சம் வளர்வேன், மேதையாக முயல்வேன்
நடப்பதெல்லாம் சகஜம் என்றறிவேன்
தேடி தேடி கண்டு கொள்ள போறேன்
தொலைந்ததேன் நீ, மாயக் காட்டுக்குள்
போகும் சில வருஷம் அச்சம் எல்லாம் பறக்கும்,
நீ பொறுத்தால் உன் கவலை, விடும்
எக்ஸ்க்யூஸ்மீ
சூழலை பார்க்க வேண்டும்
ஏற்றவாறு மாற்றங்கள் சேர்
ஞானமேறினால் தீரம் ஏற்றிக் காட்டுவேன்
பூபூபூ பூதம் வந்து கூச்சல், போடட்டும்
பார் நாட்கள் ஓட அர்த்தம் ஆகும் யாவும்
இது வந்தும் பயமில்லை மண்ணில்
தூக்கத்தில் ஓர் கனவா முதுமையில் நான் நின்றால்
ஓ நாட்கள் போனால், யாவும் இங்கே அர்த்தம் ஆகும் பார்!
இஞ்சார்ரா