எதிர்பாரா ஒன்றை நானும் செய்தேன்
முள்ளாக, புதிதாக
அழகில்லை என்று சொல்லிட முடியாது ஓர் புது அழகு
அது எனது, வேறென்ன செய்வேன்?
கட்டிக்கோ, கட்டிக்கோ
[ஆடலாம்] கட்டிக்கோ, கட்டிக்கோ
வேறென்ன செய்வேன்?
[பண்ணலாம்] கட்டிக்கோ, கட்டிக்கோ
[பழகலாம்] கட்டிக்கோ, கட்டிக்கோ
என் சிரிப்பாளே முள்ளும் ரோஜா
ஃபிலோர் தே மாயோ தோட்டம் எல்லாம்
நிற்கும் ஸ்டைலோ, ப்ராக்டிஸ் போஸோ
இதெல்லாம் என் சிரிப்பின் பின்னாலோ
எனது எண்ணம் போலெ ஏதோ ஒன்றை விதைத்தாள் என்ன வாகும்
[எங்கு போற சொல்லி போயேன், woah]
எப்போதும் ஒழுங்கா இருக்க வேண்டாம் என்றால் என்ன நான் செய்வேன்
இருப்பேன் நானாகவே, என்னை விடுவாரா
உவகை பூக்கள் மகரண்டாஸ்
நான் நினைத்தால் [சொல்லு], ஊரெங்கும் [அப்றம்]
தென்னையின் மரம் இந்த காடெங்கும்
இனி என்னால் தான் இங்கே, வேறென்ன செய்ய
இருவரும் நதியிலே பனிபோல் இருந்தோம்
பார்த்தது கடிக்கும் கடிக்கும் பாரு
ஏதோ ஒன்று செயல் ஆகாதே
கைப்பாவை ஆக இருக்கின்றேனா சொல்லு
நீ கண்ட கனவு பலித்திட கூடும், அந்நாள் வரை காத்திரு நீ
[அந்நாள் அதை யார் அறிவார்)
நீ மலர செய்யும் பூக்கள் எல்லாம் புது வாசம் கொண்டு
நின் வாசல் நின்று வரவேற்றிடுமே
நீயும் முன்னே வா
உவகை பூக்கள் மகரண்டாஸ்
நான் நினைத்தால் [போ], ஊரெங்கும் [வள]
தென்னையின் மரம் இந்த காடெங்கும் இனி என்னால் தான் இங்கே
வேற, வேற
நீயாக நீ இருக்கும் நேரம் அப்போ நீ என்ன செய்வாயோ
[நீயும் என்ன செய்வாயோ]
நீயாக நீ இருக்க நேரம் அது போதானது இல்லை
[எனக்கது போதுமே]
வழி விடுங்கள் எல்லாரும்
நான் கொண்டு வரும் ரோஜாபூயா
[அவள் கொண்டு வந்தாலே பூயா]
அலை அலையாய் [அலை அலையாய்]
மனம் மாறி [மனம் மாறி]
ஒளி காட்டி கரையும் சேர்த்தாய் என்னை தான் நீயும்
நன்றி சொல்வேன் நான் என்றென்றுமே தான்
யாரென்று காட்டணும் நீ
வேறென்ன செய்ய
முன்னேறி போகணும் நீ
வேறென்ன செய்ய