உன் பனி தூங்கும் நேரத்தில்; நீ காணும் பனியாவேன்
நம் ஜீவன் உள்ளவரை; வான் சொல்லும் நம் காதல்
உன் பனி தூங்கும் நேரத்தில்; நீ காணும் பனியாவேன்
நம் ஜீவன் உள்ளவரை; வான் சொல்லும் நம் காதல்
உன் பனி தூங்கும் நேரத்தில்; நீ காணும் பனியாவேன்
நம் ஜீவன் உள்ளவரை; வான் சொல்லும் நம் காதல்
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
உயிரோடு உயிராக வந்தாயே; உன் வாழ்வெங்கும் வருவேனே நிழலாக
என் தோழி பொய் ஒன்று சொல்வாயே; உன் காதல் என்றென்றும் நானாக
வெண்ணிலா.....தேயுமோ....காயமோ......
உன் பிரிவுகள் வேண்டாமே
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
உந்தன் அழகால் என்னை கொன்றாய் பெண்ணே
பிரம்மன் செய்த சிலையும் நீதான் கண்ணே
உறவென்று சொல்லாமல் நீ வந்தாய்
நெஞ்சுக்குள் தாழ் போட்டு நீ சென்றாய்
என் வாழ்வில் நீ என்றும் முழுமதியாய், போகாதே எந்நாளும் தேய்பிறையாய்
வான்மதி.....பார்க்குமோ....பேசுமோ....
என் வாழ்க்கையின் கயல்விழி
உந்தன் நினைவில் நான் உந்தன் உந்தன் நினைவில்
எந்தன் நினைவில் நீ எந்தன் எந்தன் நினைவில்
உந்தன் நினைவில் நான் உந்தன் உந்தன் நினைவில்
என் உயிரில் என் சுவாசம் உந்தன் உயிரில்......