[ஜிசெல்]
நம்ம யாரை மோதல் மோதல சந்திக்க போறோமோ
அவரை சந்திக்கும் போது ரெண்டு பேரோட இதயமும்
ஒன்னு சேரத்துக்கு ஒரு முக்கியமான வேல பண்ண வேண்டியிருக்கு
[விலங்குகள்]
ஒருத்தர் வால புடிச்சி ஒருத்தர் இழுக்கணுமா
இல்ல கைல இருக்கறத வெச்சு அவங்க முகத்துல அப்பனுமா
[ஜிசெல்]
அதெல்லா இல்ல
என் மனதை திருடி போனது இவன்தான் பாருங்கள்
உயிரோடு உயிராக கலந்தவனே
என்னோடு இப்போது தோன்ற வேண்டும்
காதோடு ரகசியங்கள் பேசினால் சந்தோசம்
கண்ணோடு கண்கள் வைத்து பார்க்கவேண்டும்
காதலென்று சொல்லி சொல்லி வாழ்வோமே
உணர்வில் எப்போதும் உள்ளூறும் நினைவுகளே
வெளியில் சொல்லாமல் தினமும் என் நெஞ்சில் பெரும் வேதனை தோணுதே
[அனைவரும்]
உயிரோடு உயிராக கலந்தவனே
என்னோடு இப்போது தோன்ற வேண்டும்
காதோடு ரகசியங்கள் பேசினாலே சந்தோசம் (சந்தோசம்)
உயிரோடு உயிராக கலந்தவனே
என்னோடு இப்போது தோன்ற வேண்டும்
உணர்வில் எப்போதும் உள்ளூறும் நினைவுகளே
வெளியில் சொல்லாமல் தினமும் என் நெஞ்சில் பெரும் வேதனை தோணுதே
[எட்வர்ட்]
எனக்கென்று காத்திருக்கும் என்னவளே
எனக்குள் நீ
[ஜிசெல்]
உயிராக கலந்துவிட்டேன்
[ஜிசெல் & எட்வர்ட்]
உணர்வில் எப்போதும் உள்ளூறும் நினைவுகளே
[எட்வர்ட்]
எந்தன் இனியவளே
[ஜிசெல்]
அன்பே அன்பே வா
[அனைவரும்]
பறவையை போல் பறந்து செல்வோம் வானெங்கும் அன்பே
வா வா வா வா