Marlena: விடுமுறை கொண்டாடுவோம் பாரம்பர்யமாய்
மெழுகு விளக்கொளியில் இசைத்திடுவோமே
புதிய ரொட்டி உண்போம் போசோலே உடன்
நிலவொளியில் நாம் பாடிடுவோம்
Marlena, Rafa, and Mateo: இது தான் வழிகளே கொண்டாடுவோம் நவிதாத்
நீயும் இதை விரும்புவாய்
கொண்டாடுவோம் நவிதாத்
Naomi: நீ கடையில் காண்பாய் பல சந்தோஷமே கடல் பயணம் படகும் புறப்படுமே
கடல் கொண்டாட்டமே எங்கும் ஆனந்தமே
விண்மீன் திமிங்கலம் காண்போமே
இதுவே தான் வழிகளே கொண்டாடுவோம் நவிதாத்
நீயும் இதை விரும்புவாய்
கொண்டாடுவோம் நவிதாத்
Julio: நவிதாத் நேரமே மணியோசை கேட்குமே
வாணவேடிக்கை ஒளி சிந்துமே
கிறிஸ்துமஸ் மரத்தின் அடியிலே நாங்கள் ஒன்று கூடியே
இரவு முழுவதுமே விரிந்துண்வோமே
இன்பமே
Dona Paloma, Carmen, and Julio: இதுவே தான் வழிகளே கொண்டாடுவோம் நவிதாத்
நீயும் இதை விரும்புவாய்
கொண்டாடுவோம் நவிதாத்
Cristina: புது இடம் ஒன்றில் ஒன்றாக கூடுவோமே
சேர்ந்து உண்டு மகிழ பல உணவு செய்வோம்
பின் ஆடுவோமே
எங்கள் நகரெங்குமே
நண்பரோடு குடும்பமாகவே
Fernando and Cristina: இது தான் வழிகளே கொண்டாடுவோம் நவிதாத்
நீயும் இதை விரும்புவாய்
கொண்டாடுவோம் நவிதாத்
All: ஆனந்த நவிதாத்
ஆனந்த நவிதாத்
ஆனந்த நவிதாத்
ஆனந்த நவிதாத்
இதுவே
இதுவே
இதுவே
நம் நவிதாத்