ஏதோ தாக்குதோ உள் காயங்கள்
எதற்கோ இந்த மண்ணில் ஜனனம்
இதனோ எந்தன் வாழ்வு என்னாகுதோ
இருள் வந்து, எனை விழுங்கி விடும்
உன் பின்னே என்றுமே நான் தொடர்ந்தேன்
என்று தான் இணைப்பாய் நான் தொலைந்தேன்
ஐயோ குறையா வலி இப்போது ஏன்
ஒரு கூக்குரல் கேட்குமே மண் மேல்...
உடைந்தே நீ போனாய் ஆனாலும் போவாய் செய்வாய் சரியானதை
நாளை வானத்தில் பகல் உண்டா ?
இயல்போ இல்லையோ தவித்தேன்
எங்கேயோ என் பாதை நான் காணலோ
வழி காட்டும் தீபம் உன்னிடம் வாழும்
வீல்வேனே நீயும் பார்
விரல் கோர்க்கும் நீயும் போனால்
செய்வேன் சரியானதை
நடப்பாய் தொடர்வாய்
இது போல் சென்று நாம் செய்வோம் சரியா.. ன.. தை
தூரம் பார்க்க மாட்டேனே
அதன் வலி ஏற்க முடியாதே
என் துன்பத்தை உடைப்பேனே இந்நேரம்
நீ காண்பாய் நான் வெற்றியை சேர்ப்பேன் !
சோகம், வாழ்க்கை என்றால்
சோர்ந்து ஓய மாட்டேனே
செய்வேன் சரியானதை
ஒளி வந்ததோ வானம் பார்
நிஜம்மாற இங்கேதுமே முன் போலே இனி தோன்றதே
வரும் ஓசையை இதோ கேட்டேனே
செய்வேன் சரியா.. ன.. தை