current location : Lyricf.com
/
Songs
/
மாத்ரிகால் குடும்பம் [The Family Madrigal] [Madrigal kudumbam] lyrics
மாத்ரிகால் குடும்பம் [The Family Madrigal] [Madrigal kudumbam] lyrics
turnover time:2024-12-28 15:05:39
மாத்ரிகால் குடும்பம் [The Family Madrigal] [Madrigal kudumbam] lyrics

கசீடா, எனக்கு ஹெல்ப் பண்ணு

மேஜைகள்... தரைகள்... கதவுகள்...(let's go)

இது எங்கள் இல்லம்

தலைமுறைகள் தாண்டி செல்லும்

எங்கும் சந்தோசம்

இது தாளம் போடும் மெல்லிசை

இதெங்கள் குடும்பம்

ஒரு நக்ஷத்திர கூட்டம்

மின்னும் அது வானில்

விண்மீனை போலவே

ஓ! என் அன்பு பாட்டி அபுயெல்லா தலைவி-ங்கோ

ஓ! அட அவங்க தானே எங்கள் வீட்டின் ஹீரோ-ங்கோ

ஓ! எல்லோருக்குமே வரங்கள் கிடைக்குங்கோ

இன்னும் தெரிஞ்சிக்கதான், முன்னே நீங்க வாங்கோ

Welcome to the family Madrigal

கொண்டாட்டமான ஃபேமிலி, மாத்ரிகால்

நாங்க வருவோமே

இதையெல்லாம் கேட்கும்போதே ஆனந்தம், ஒரு சந்தோஷம்

நானும் இந்த குடும்பம், மாத்ரிகால்

எங்க ஆண்ட்டி, பேப்பா

வானிலையை அவ பார்ப்பா

Mood-u மாறி போனா, மொத்த கதையுமே

முடிஞ்சி போகுமே...

எங்க அங்கிள், ப்ரூனோ

(வேண்டாமே இந்த ப்ரூனோ)

அவர் கண்ணில் தெரியும் future

ஆயிட்டாரு disappear

ஓ! இது எந்தன் mom ஜூலியெட்டா பாருங்கள்

ஓ! அந்த உணவையும் மருந்தாய் மாற்றிடுவாள் அவள்

ஓ! கைவைத்தால் ஆறும் எல்லா காயங்கள்

இன்னுமே இருக்கு நெறைய விஷயம்தான் பாரு—மா

Welcome to the family Madrigal

கொண்டாட்டமான ஃபேமிலி, மாத்ரிகால்

ஹே, இன்னும் இருக்கு

இதையெல்லாம் கேட்கும்போதே ஆனந்தம், ஒரு சந்தோஷம்

ஆனா நானும் இந்த குடும்பம், மாத்ரிகால்

எங்கள் வீட்டினில் இரண்டு மாப்பிளை மாத்ரிகால்

அட, அவரும் இந்த குடும்பத்தில் மாத்ரிகால்

எங்க அங்கிள் ஃபீலிக்ஸ் married பேப்பா

அப்ரோம் dad married ஜூலியெட்டா அம்மா

அப்படித்தான் அபுயெல்லா ஆனாள் மாத்ரிகால் (மாத்ரிகால் let's go, let's go)

என்றும் சந்தோஷம் என்னால் பரவட்டும்

உள்ளங்கை அற்புதம் எங்கும் ஒளிரட்டும்

ஊரும் பெரிதாகும், உலகம் இது மாறும்

நம் உழைப்பே உரமாகும், இந்த அதிசயம் நிலையாகும்

வரும் தலைமுறைகள் கூட அதை அழகாய் நிலைநாட்டும்

ok ok ok

எங்க வீட்டினில் நிறையபேருதான் இருக்காங்க

என் சொல்றான்னா வீட்டில இருக்குற

பேரப்பிள்ளைகள் ஒண்ணா கூடுங்கள் (ஒண்ணா கூடுங்கள்)

கசின் டொலோரிஸ், காது இரெண்டும் sharp-u

கமினோ மாயன், அன்டோனியோ-விற்கு வரம் இன்றே

என் அக்கா இரெண்டு பேரு, இசபெல்லா அண்ட் லூயிஸா

இவள் strong அவள் graceful

perfect-ஆக இருப்பாங்க (இசபெல்லா)

மலர்மழைதான் அவள் பொழிவாளே (இசபெல்லா)

அவள் எங்கள் பொன்மகள் (லூயிஸா லூயிஸா )

பின் லூயி super strong

அவள் அழகுடன் ஆற்றல் தான் கொண்டவள்

Welcome to the family Madrigal

கொண்டாட்டமான ஃபேமிலி, மாத்ரிகால்

இதையெல்லாம் கேட்கும்போதே ஆனந்தம், ஒரு சந்தோஷம்

ஆனா நானும் இந்த குடும்பத்தில், மாத்ரிகால்.

அவ்வளோதான்!

இப்ப எனக்கு இருக்கு நெறைய வேலைகள்

ஆனா உனக்கு தெரிஞ்சிக்கனோ எங்க கதையா?

உனக்குதான் ஏனோ இந்த தேவையில்லா கேள்விகள்

கடைசியாக ஒருமுறை சொல்றேன் கேளுங்கள்

Let's go (சொல்லு மீராபெல்)

பாட்டி தான் அபுயெல்லா

சித்தி தான் பெப்பா

அவ பாட்டின பாப்பா (சொல்லு மீராபெல்)

உணவை மருந்தாய் மாற்றிடும்

ஆற்றலை கொண்டவள் அம்மா (சொல்லு மீராபெல்)

எங்க அப்பா அகஸ்டின் தான்

பிரச்சனை வந்துட்டா gone தான் (சொல்லு மீராபெல்)

ஹே, நீ என்ன சொன்னாலும் sister-உம் cousins-உன் தான்

எந்தன் பலமே (மீராபெல்)

என் primo கமினோ-வின் சேட்டைகள் சிரிக்கதான் வைக்குமே (மீராபெல்)

என் கசின் டொலோரெஸ்-இன் காதினில் எல்லாமே கேட்குமே (மீராபெல்)

இதோ பார், Mr. மரியானோ, என் தங்கச்சிய marry செய்வானோ

உனக்கும் எனக்கும் ஒரே கிட்டத்தட்ட வரமோ?

ரொம்போ சொல்லிட்டேனே

இப்ப நானும் கெளம்பறேனே bye (மீராபெல்)

அந்த family amazing (மீராபெல்)

அந்த ஃபேமிலில நானும் உண்டு (மீராபெல்)

well...மீராபெல்

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by
Show More Comments
Encanto (OST)
  • country:United States
  • Languages:Portuguese, Chinese, Spanish, Japanese+30 more, Dutch, Korean, Italian, Malay, English, German, French, Russian, Thai, Norwegian, Polish, Indonesian, Tamil, Chinese (Cantonese), Kazakh, Georgian, Finnish, Croatian, Danish, Telugu, Swedish, Hungarian, Ukrainian, Icelandic, Hindi, Romanian, Vietnamese, Turkish, Bulgarian, Greek
  • Genre:Soundtrack, Latino
  • Wiki:https://en.wikipedia.org/wiki/Encanto_(film)
Encanto (OST)
Latest update
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved