current location : Lyricf.com
/
Songs
/
Résiste [Tamil translation]
Résiste [Tamil translation]
turnover time:2024-11-14 03:21:39
Résiste [Tamil translation]

உன் சுயத்தை நீ வேகமாக துலைத்து விடுவதற்காக

அவர்கள் உன் வாழ்கையை ஒளுங்கு படுத்துகிறார்களா?

அவர்கள் உன்னை ஓர் ஆத்மா இல்லாத இசைக்கு நடனமாட பணிக்கிறார்களா?

இது உனக்கான வழ்க்கைஇல்லை என்றூ உணர்ந்தபோது

நீ கைவிட்ட காதலைப்போல்.

எங்கே செல்வதென்று தெரியாமலே

விளித்தெழும்பிய அதிகாலைகளைப்பொல்

எதிர்த்து நில்

உனது இருப்பை நிரூபி

எல்லா இடங்களிலும் உங்கள் மகிழ்ச்சியைத் தேடி போங்கள்,

இந்த சுயநல உலகை மறுதலியுங்கள்

எதிர்த்து நில்

உனது இதயம் வலியுறுத்துவதை பின்பற்று,

இந்த உலக (ஒளுங்கு )நீங்கள் விரும்புவதல்ல,வாருங்கள்

தொடர்ந்து அடயாள எதிர்ப்பை காட்டுவோம்.

எதிர்த்து நில்

அளவுக்கதிகமான சுதந்திரம் அளவுக்கதிகமான சோகம்

இதனால் என்ன நன்மை?

உனது தவறுகளை நீ மறுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பும் போது.

நீ நேசிக்கப்படுவதற்கான காரணம் இதுவல்ல

எந்த அன்பும் இல்லை என்பதை நீ உணர்ந்துகொள்ளும்பொது.

உனது கனவுகளை இழந்துவிட்டு

ஒவருநாளும் நீ படுக்கைக்கு செல்லும்பொது.

எதிர்த்து நில்

உனது இருப்பை நிரூபி

எல்லா இடங்களிலும் உங்கள் மகிழ்ச்சியைத் தேடி போங்கள்,

இந்த சுயநல உலகை மறுதலியுங்கள்

எதிர்த்து நில்

உனது இதயம் வலியுறுத்துவதை பின்பற்று,

இந்த உலக (ஒளுங்கு )நீங்கள் விரும்புவதல்ல,வாருங்கள்

தொடர்ந்து அடயாள எதிர்ப்பை காட்டுவோம்.

எதிர்த்து நில்

இவ் உலகின் புதிய தொடக்கத்திற்காக நடனம் ஆடுங்கள்

பயப்படுபவர்களுக்காக நடனம் ஆடுங்கள்

மகிழ்சிக்காய் ஏங்கும் ஆயிரக்கணக்கான இதயங்களிற்காய்

நடனம் ஆடுங்கள்.

எதிர்த்து நில்

எதிர்த்து நில்

உனது இருப்பை நிரூபி

எல்லா இடங்களிலும் உங்கள் மகிழ்ச்சியைத் தேடி போங்கள்,

இந்த சுயநல உலகை மறுதலியுங்கள்

எதிர்த்து நில்

உனது இதயம் வலியுறுத்துவதை பின்பற்று,

இந்த உலக (ஒளுங்கு )நீங்கள் விரும்புவதல்ல,வாருங்கள்

தொடர்ந்து அடயாள எதிர்ப்பை காட்டுவோம்.

எதிர்த்து நில்

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by