[JAFAR]
இவனை பாரு நீ நாடே இல்லாத ராஜா
கவனி நான் சொல்லும் சூடான உண்மையே
உன்னை ஏமாற்ற வந்தான்
எல்லாம் பொய் கோலம் தானே
போலி ராஜனை புரிந்து கொள்வாயே
[IAGO]
வெத்துவேட்டு அல்லாடின்
[JASMINE]
ஆலி
[ALI]
ஜாஸ்மின்
[JASMINE]
என்ன
[ALI]
உன்கிட்ட நான் உண்மைய சொல்லனும் தான் நெனச்சேன் ஆனா அதுக்குள்ள
[JAFAR]
தெளிவாய் கலைந்ததே கோமாளி வேஷம்
இனிமேல் ஏமாறவே யாருமில்லை
பொல்லாத ஆளுதானே, போகவேண்டும் தானே
இங்கே வராத படி
யாரும் கானா தூரம் இவனை துரத்திடுவேன்
ஒரு நாள் ஆட்டத்தில், எல்லாம் ஓட்டத்தில்
நின்றானே பிச்சன், போய்வா
[IAGO]
திரும்பீ பாக்காம போ
[JAFAR]
மாச்சி ராஜகுமாரா