பௌர்ணமி நிலவு மின்னும் இரவு
பௌர்ணமி நிலவு மின்னும் இரவு
பரவசமான காலம் இதே
பௌர்ணமி நிலவு மின்னும் இரவு
பரவசமான காலம் இது
ஆரம்பம் ஆனது மாய கண்ணனின்
லீலை ராச லீலைகள்
பௌர்ணமி நிலவு மின்னும் இரவு
பரவசமான காலம் இதே
ஆரம்பம் ஆனது மாய கண்ணனின்
லீலை ராச லீலைகளே
(முழு நிலவில் மூழ்கும் ப்ரிந்தாவனம்
ராதா கிருஷ்ணன் லீலை ஆரம்பம்)x2
தோழிகளும் அதனை கண்டு (பாரு)
கண்ணனிடம் கோபம் கொண்டு
தோழிகளும் அதனை கண்டு
கண்ணனிடம் கோபம் கொண்டு (ஹே கொண்டு)
இந்த ராதை மட்டும் உன் காதலியா
(நாங்கள் தவறு என்ன செய்தோம் கண்ணா)x2
ஹே, கோகுல கண்ணன், கோபியர் மன்னன்
கோகுல கண்ணன் கோபியர் மன்னன்
அனைவருக்கும் நான் சொந்தம் என்றானே
கோகுல கண்ணன் கோபியர் மன்னன்
அனைவருக்கும் நான் சொந்தம் என்றான்
ஆரம்பம் ஆனது மாய கண்ணனின்
லீலை ராச லீலைகளே