[URSALA]
நீ இவ்வளோ அப்பாவியா இருப்ப நா எதிர்பாக்கவே இல்ல
என்னோட வேலையே அது தானே
கஷ்டத்துள்ள இருக்க அப்பாவிகளை
ஆபத்துல இருக்க ஆதரவற்றவர்கள காப்பாத்தறதுதான் என்னோட வேலையே
ஆதரவற்ற உயிரினங்களுக்கு அன்பான ஆதரவு காற்றதுதான் என் குணம்
முன்பு மோசக்காரியாய் இருந்தேன் உண்மை
எனக்கு சூன்யக்காரி என்ற பெயரே
நான் காலப்போக்ககிலே திரிந்தி வாழ்கிறேன் நானுமிங்கு நல்லவளானேன்
உண்மையா ஆமா
நானும் மாயாஜாலம் செய்வேன் கொஞ்சமாது
அந்த திறமை எனது ரத்தத்தில் உண்டு
சொன்னா சிரிக்க கூடாது
அத பயன் படுத்துறது கடும் துன்பத்துல வாழ்பவர்க்குதான்
பரிதாபம்
அதிர்ஷ்டமில்லா ஜீவன்கள்
துன்பம் போக்க
இவளுக்கு ஒல்லி ஆகா ஆசை
அந்த பெண்ணை அடைய ஆசை
நான் நிறைவேத்துவேனா நிச்சயமா
அந்த அதிர்ஷ்டமில்லா ஜீவன்கள்
பாவம் சோகம்
எந்தன் வாசல் கதவை தட்டி அவங்க கதறி அழுகிறாரே
உதவுவேனா நிச்சயமா செய்வேன்
ஆனா வார்த்தை தவறி நடக்குறவங்கள
கட்டாயம் தண்டிப்பேன்
அவரை தீயில் இட்டு நானும் பொசுக்குவேன்
என்ன மோசக்காரி சொல்லுவாங்க
ஆனா மொத்தத்தில நா ஒரு ஞானி
அந்த அதிஷ்டமில்ல தவக்கே
[ARIEL]
ஆனா உங்களுக்கு குடுக்க என்கிட்
[URSALA]
நா பெருசா உங்கிட்ட எதையும் எதிர்பாக்கல
எல்லாம் உன்னால முடிஞ்சது தான்
அது உனக்கு பெரிய விஷயமே இல்ல
நா உன்கிட்ட எதிர்பாக்குறது உன்னோடைய குரல்
[ARIEL]
என் குரலா
[URSALA]
நீ சரியா புரிஞ்சிக்கிட்ட
இதுக்கப்பரோன் உன்னால பாடமுடியாது, பேசமுடியாது எதுவுமே முடியாது
[ARIEL]
ஆனா என்னோட குரல் இல்லாம நான் எப்படி
[URSALA]
உன்னோட அழகிருக்குள்ள
பொலிவான முகமிருக்குள்ள
பொலிவான முகமும்
நெளிவான உடலசைவும்
எப்பெற்பட்ட ஆண்மகனையும் மயக்கிடும்
அங்க பெண்கள் அதிகம் பேசவேக்குதாடு
வெட்டி கதை பேசும் பெண்ணுக்கு மதிப்பேது
உலகில் அதிகம் பேசும் பெண்ணை வாயாடி என்பார்கள்
இனிமே உனக்கு குரல் தேவயில்ல குடுத்துடு
சொன்னதை செய்
உலகில் மனிதர் வீணாய் பேச மாட்டார்
நாகரிகம் தெரிஞ்சவங்க அட செய்ய மாட்டாங்க
அமைதியான பெண்களையே ஆண்கள் விரும்புவார்களே
நீ நாக்கை தியாகம் செய்ய வேண்டுமே
சீக்கரம் வா
அதிர்ஷ்டமில்லாதவலே நல்லா யோசி
ஓடனே முடிவெடு
எனக்கு வேலை அதிகம் இருக்கு
நேரத்தை வீணாக்காதே
சம்மதம் சொல்
உன் கோரல குடு
நீ அதிர்ஷ்டமில்லாதவலே
சோகம் உண்மை
காலம் தட்டி செல்ல நீயும் வரி கட்டவேண்டுமே
யோசிக்காம பத்திரத்தில் கையெழுத்து போடுவாய்
Flotsam, Jetsam அவ என்கிட்டே மாட்டிக்கிட்டா
அடிமையாகிட்டா இவள் அதிர்ஷ்டமில்லாதவலே
சுமந்திர கோப பரிக்கக்க ரக்கா வருக
இவள் குரல் போகட்டும் எந்தன் குரல் மாறட்டும்
ஒரு குயில் போலவே
இப்ப பாடு
பாடிக்கிட்டே இரு