காதல் இந்த கடல் தான்
என்றே சொன்னாயே
தங்கம் போல் மின்னும் வாழ்க்கை
ஈடு இல்லை என்கிறாய்
உன்னை எவளினும் அன்பாக பார்ப்பாளா
திமிரான திருடா சொல் திருடா
என் காதல் இந்த கடல் தான்
என்றே சொன்னாயே
தங்கம் போல் மின்னும் வாழ்க்கை
ஈடு இல்லை என்கிறாய்
என் காதல் இந்த கடல் தான்
என்றே சொன்னாயே
தங்கம் போல் மின்னும் வாழ்க்கை
ஈடு இல்லை என்கிறாய்