போதை நிறத்தை தா
போதை நிறத்தை தா
கண்ணனே வா வா
எனது இளமை வரத்தை தா
நீ போதை நிறத்தை தா
நீரும் நீரும் கனவோ
மெய்யோ கேட்கிறாய்
நீரும் நீரும் கனவோ
மெய்யோ கேட்கிறாய்
ஒரு விரல் பட காந்தள் இதழை
தூரம் இருந்து காண்கிறாய்
போதை நிறத்தை தா
கண்ணனே வா வா
எனது இளமை வரத்தை தா
நீ போதை நிறத்தை தா
முறித்தாய் என் கையை பற்றி
முறித்தாய் என் கையை பற்றி
ஆம் என் கையை பற்றி
ஆம் என் கையை முறித்தாய்
என் கையை பற்றி
வளையல் நொறுங்க அணைத்தாயே
நான் கொண்ட என் கர்வம் நொறுங்க
என் ஆடை நீ கலைய
நான் எதை இங்கு அணிய
என் ஆடை நீ கலைய
நான் எதை இங்கு அணிய
மேனி எங்கும் உந்தன் நீளம் கொண்டேன்
கன்னம் ரெண்டில் நாணம் கொண்டேன்
போதை நிறத்தை தா
கண்ணனே வா வா
எனது இளமை வரத்தை தா
நீ போதை நிறத்தை தா
போதை நிறத்தை தா