கவலைபடாதீங்க அப்பா
சீக்கிரமே இதை நான் சரி பண்ணுவேன்.
உங்களுக்கு நான் வாக்கு குடுக்கிறேன்.
உனக்கு பெருமை சேர்ப்பேன்,
விடை அரிந்து உன்னை விடுவிப்பேன் கவலை வேண்டாம் எதுவானாலும் வழி காணுவேன்.
உறுதியாய் சொல்கிறேன்,
எனக்கென்ன ஆனாலுமே ,
எதிரிகள் யார் வந்தாலும் நின்றாலும் நான் பழிவாங்குவேன்.
பழி வாங்கு