[PINKIE PIE]
ஏ girl's நீங்க இதை கவனிக்கவே இல்லையா
சூரியன் உதிக்கும் நேரத்திலே
தைர்யம் வந்திடுமே
[TWILIGHT SPARKLE]
தைர்யம் வந்திடுமா
[PINKIE PIE]
இரவு பொழுது வந்ததுமே
பயம் வந்திடுமே
[RARITY]
ஆமா
[PINKIE PIE]
தலகாணிக்கு பின்னே
பயத்துடன் இருப்பேன்
பயத்தினை எதிர்க்க வழியில்லை
என பாட்டி சொன்னாலே
[RAINBOW DASH]
அப்டியா சொன்னாங்க
[PINKIE PIE]
பயத்தினை எதிர்த்து போராடனும் என
பாட்டி சொன்னாலே
சிரித்துக்கொண்டே இந்த ஆபத்தையும்
எதிர்கொள் என்றாலே
Ha ha ha
[ALL]
Haan
[PINKIE PIE]
சிரித்தே பூதத்தை விரட்டுவாய்
[FLUTTERSHY]
(Ha ha ha)
[PINKIE PIE]
சிரித்தே பயத்தை மிரட்டுவாய்
[RAINBOW DASH]
(Ha ha ha)
[PINKIE PIE]
பிறகும் உனக்கு பயம் இருந்தால்
[RARITY]
(Ha ha ha)
[PINKIE PIE]
துணிவுடன் முன்னேறுவாய்
பயத்தை பின்னால் தள்ளிவிட்டு
[TWILIGHT SPARKLE]
(Ha ha ha)
[PINKIE PIE]
துணிவை காட்டுவாய்
[ALL]
(Ha ha ha)
[PINKIE PIE]
பயத்தீடன் சொல்லு டாடா bye bye
எனக்கு பயமில்லை அச்சமில்லை
இனி நான் மாறிவிட்டேன்
ரொம்பவே தேறிவிட்டேன்
Ha ha ha ha ha
Ha ha ha ha ha
Laaaaaaaaaaa