வாழ்க்கை என்ன காட்டுவேன்
துன்பம் இங்கு ஓட்டுவேன்
கண் சிமிட்டும் நேரத்திலே
உலகந்தன்னை நான் மாற்றுவேன்
நேற்று நானும் கனவிலே
இன்று நானும் உருவிலே
நன்பரோடெ கனவை யாவும்
நானும் இங்கே நனவாக்குவேன்
வானம் தொடுவேன் நானும்
பறவை போலவே...
யாஹ்! ஹெலிகாப்டர்
ஹா...ஹா...ஹா
நானொரு பறக்கும் ரோபோ
டோரேமோன்!
மாயம் செய்வேன் நானும்
நானொரு பறக்கும் ரோபோ
டோரேமோன்!