[Prince Eric]
பாவம் அதோட வாழ்க்கையில என்ன பிரச்சனை இப்படி வந்து கத்திகிட்டுருக்கு
[Sebastian (spoken)]
இப்டியே காதுல இருக்க ஜவ்வு கிழியிரளவுக்கு கத்துதே
இனி மத்தவங்க உதவிய நாட கூடாது
நாமளே களத்துல எறங்குவோம்
மொதல்ல, காதலுக்கு ஏத்த ஒரு சூழல உருவாக்குவோம்
மேள வாத்தியாம், அடுத்து நீங்க, காத்தடிக்கட்டோம், கவித
(sung)
நானும் கண்டேன் அவளை என் கண் முன்னே
மெளனமாக இருக்கிறாள் அவள் அழகில் சிறந்தவள்
மௌனம் தான் தூதோ வெட்கமுன்னை தடுக்குதோ முத்தமிடு
[Prince Eric]
உனக்கேதாவது கேட்டுச்சா
[Sebastian and Chorus (sung)]
நீ அன்பை சொல் பார்வையாலே அவளை வெல்
பாவை உன்னை நேசிப்பான் நல்ல வழி சொல்வோம் கேளு
வார்த்தை தேவையா இல்லை வேண்டாமே
சட்டென்று முத்தமிடு
என்கூட சேந்து பாடுங்க
ஷ ல ல ல ல ல இங்கே பார் ஆண்மகன் வெட்கத்தில் முத்தம் தர மறுக்கிறான்
ஷ ல ல ல ல ல பெண்ணுக்கே சோகம் பரிதாபம் வாய்போன்று தவருதே
[Prince Eric]
ரேண்டு நாளாச்சு உன் பேரு இன்னோம் எனக்கு தெரியல
சரி நான் கெஸ் பன்றன்
உன் பெரு
மெல்ரிட சரி அதில்லயா
அப்டினா டயானா, ரேச்சல்
[Sebastian]
ஏரியல், அவ பெரு ஏரியல்
[Prince Eric]
ஏரியல் ஏரியலா
ம் அதுகூட நல்லாதான் இருக்கு
ஒகேய் ஏரியல்
[Sebastian and Chorus (sung)]
நல்ல தருணம் வெண்ணிலவு சாட்சியே
அன்பை சொல்லு சீக்கிரம் நேரம் நல்ல நேரம்
பேசா பாவையோ பேசமாட்டாள் அவளை நீயும் முத்தமிடு
ஷ ல ல ல ல ல பயம் என்ன சொல்ல தயக்கம் வேண்டாமே முத்தமிடு
ஷ ல ல ல ல ல தடை இல்லையே மயக்கம் கொண்டு நீ முத்தமிடு
ஷ ல ல ல ல ல மிதந்தே நீ கேளு பாடலே சொல்லுமே முத்தமிடு
ஷ ல ல ல ல ல இசையிலே மயங்கி நீயே அவளை முத்தமிடு
நீயே அவளை முத்தமிடு
நீ அவளை முத்தமிடு
அவளை முத்தமிடு (அவளை முத்தமிடு)
அவளை முத்தமிடு
[Prince Eric]
ஓ ஹேய் அப்டியே இரு