[ஸ்னோ வைட்]
உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா
அத யார்கிட்டயும் சொல்லக்கூடாது
ஆசை நிறைவேற்றும் கிணறிது
இந்த கிணறிடம் நீயே சொல்லுவாய் உன் ஆசை கூறுவாய்
எதிரொலியை நீயும் கேட்டாலே உனதாசை நிறைவேறிடுமே
எனதாசை, எனதாசை
மனதில் உள்ளவனே
கானணுமே, கானணுமே
இன்றே, இன்றே
கனவினிலே, கனவினிலே
நான் மிதக்கின்றேனே
அவன் குரலை, அவன் குரலை
கேட்க, கேட்க
ஹா ஹா ஹா ஹா ஹா, ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா, ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா, ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ஹா ஹா, ஹா ஹா ஹா
எனதாசை, எனதாசை
மனதில் உள்ளவனே
கானணுமே, கானணுமே
இன்றே, இன்றே
[தி பிரின்ஸ்]
யாரது
என்னாச்சு
நான் உன்ன பயம்புதிட்டிட்டனா
நில்லு, நில்லு போகாத
எதுக்கென்ன பாத்து ஓட்ர
நான் உனை கண்டேன், நான் சொல்வதை கேட்பாய்
ஓர் பாடல், ஒரு பாடல் தான்
ஓர் பாடல் உனக்காகவே
என் இதயமோ துடிக்கின்றதே உந்தன் நினைவிலே
என் அன்பு உண்மையே
ஓர் பாடல், ஒரு பாடல் தான்
ஓர் பாடல் உனக்காகவே
என் மனதில் என்றும் நீயே
என் அன்பும் என்றும் உனக்காகவே