நான் கேள்வி உலகின் எதிரே
விடை எல்லாம் புதிரே
சிக்க மாட்டேன் உன் கைகளிலே
நீ சொல்லும் வார்த்தை எதையும்
கேட்கமாட்டேன் என்றும்
என்னை அறிவாய் எண்ணம் போல் மாறிட ஆசையில்லை
நீ மனதில் நினைப்பதென்ன
சிறுவன் நான் இல்லையே
அதிகாரம் என்னை செய்கிறாய்
உலகம் புரியாத புதிர்தான்
நானும் துணிந்தே செல்கிறேன்
நானும் யாரு அடையாளமில்லை
கனவு நனவாக என்றுமே
விழளை நான் தொடுவேன்
வாழவேண்டும் சுதந்திரமாய்
மாற்றம் எண்ணில் இல்லை என்கிறார்
ஆளவேண்டும் அவரையே
இங்கு நானே நிரந்தரமே
உண்மை என்ன வென்று அறிந்தாய்
என்னுள் மாற்றம் புரிந்தாய்
என்னை நீயும் தெரிந்துகொண்டாய்
நான் யார் என்று உன்னிடம் சொல்லுவேன்
உந்தன் அன்பை பெறுவேன்
என்னை அறிந்தே என்னை வெல்ல
ஆளில்லையே
அதிகாரம் செய்யவே
நானும் முன் போன்றில்லையே
நான் உலகென்றும் கத்தல் கனவுகளை காண்கின்றேன்
அவர் உலகம் பொய்யென என்றென்றும் நம்பிடுவேன்
கனவு நனவாக என்றுமே
விழளை நான் தொடுவேன்
வாழவேண்டும் சுதந்திரமாய்
மாற்றம் எண்ணில் இல்லை என்கிறார்
ஆளவேண்டும் அவரையே
இங்கு நானே நிரந்தரமே
இங்கு நானே நிரந்தரமே
நிரந்தரமே
நிரந்தரமே