current location : Lyricf.com
/
Songs
/
ஹக்குனா மட்டாடா [Hakuna Matata] [Hakuna matata] lyrics
ஹக்குனா மட்டாடா [Hakuna Matata] [Hakuna matata] lyrics
turnover time:2024-09-28 20:31:30
ஹக்குனா மட்டாடா [Hakuna Matata] [Hakuna matata] lyrics

டிமோன்: ஹக்குனா மட்டாடா

என்ன ஒரு தத்துவம்டா

பூம்பா: ஹக்குனா மட்டாடா

அத நாமும் கத்துப்போம் டா

டிமோன்: அப்டினா இனி கவலையே இல்லடா

டிமோன் & பூம்பா: இந்த பாடமே எப்போதுமே

ஹக்குனா மட்டாடா

சிம்பா குழந்தை: ஹக்குனா மட்டாடா?

பூம்பா: ஆமா அதான் எங்க கொள்கை

சிம்பா குழந்தை: என்ன உங்க கொள்கை?

டிமோன்: கொள்கை ஏதும் வச்சிக்கக்கூடாதுங் கறதுதான் கொள்கை

பூம்பா: கரெக்ட்ரா

அதேதான் இந்த ரெண்டு வார்த்தை சொன்னா எல்லா பிரச்சனையும் தீந்துறும்

டிமோன்: னஏன் நம்ம பூம்பாவ எடுத்துக்க

அவன் குட்டி பன்னியா இருந்தப்போ

பூம்பா: குட்டி பன்னியா இருந்தப்போ

டிமோன்: என்னடா ஆச்சு?

பூம்பா: கொஞ்சம் ஃபீலிங்க் ஆயிடுச்சு மச்சா

டிமோன்: ஏன் வாசத்துல ஏதோ ஒன்னு கொறஞ்சது

அவன் தின்னதில் புல்லினமே மறைந்ததா

பூம்பா: வெளியே எருமத்தோல் ஆனா உள்ளே குழந்தப்போல்

அது வலிக்கும் என் நண்பர்கள் இழிவா சொன்னா

டிமோன்: உன் கூட இருந்ததுக்கு நான் ரொம்பவே வருத்தப்படுறேன் தெரியுமா?

பூம்பா: போச்சே மானம்

டிமோன்: என்ன ஒரு அவமானம்

பூம்பா: என் பேர நான் மாத்தியிருக்கனும்

டிமோன்: என்னனு வாசம்முனா?

பூம்பா: நான் சோகமானேனா காத்து நான் விட்டேனா?

நீ யார் என்ன தடுக்க?

டிமோன்: முடியலப்பா முடியல என்னால அந்த நாத்தத்த தாங்க முடியல

டிமோன் & பூம்பா: ஹக்குனா மட்டாடா

என்ன தத்துவம்டா

ஹக்குனா மட்டாடா

அத நீ கத்துக்க டா

சிம்பா குழந்தை: இனிமேல் கவலையே இல்லைடா

பூம்பா: அப்படிதான் பாடு ராஜா

சிம்பா குழந்தை, டிமோன் & பூம்பா: இந்த பாடமே எப்போதுமே

ஹக்குனா மட்டாடா

ஹக்குனா மட்டாடா (x6)

சிம்பா வயது வந்தோர்: அதாவது இனிமேல் கவலை இல்லையடா

சிம்பா வயது வந்தோர், டிமோன் & பூம்பா: இந்த பாடமே எப்போதுமே

சிம்பா வயது வந்தோர்: ஹக்குனா மட்டாடா, ஹக்குனா மட்டாடா, ஹக்குனா மட்டாடா

அதாவது இனிமேல் கவலை இல்லையடா

சிம்பா வயது வந்தோர், டிமோன் & பூம்பா: இந்த பாடமே எப்போதுமே

சிம்பா வயது வந்தோர்: ஹக்குனா மட்டாடா

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by