மியூசிக் ஸ்டார்ட்
அஹ் அஹ் ஓஹ் ஓஹ் ஊ
பாரா, உடுடா
என கூப்டியா கேட்ட ஆட்ட பாக்க போறியா
ஓ அலிபாபாவின் ஆசை குகையிலேயே
தங்க தங்க தங்க புதையிலே
என் எஜமான் நீதான் மச்ச காரன்தான்
இந்த ஜீனி உன் கையிலே
என் தோல பாரு
இடி தான் கீர்
என் கை ரெண்டும் பீரங்கி
வெடிச்ச பீஸ் பீஸ
நாங்க செம்ம மாசா
விளக்க நீ எடுத்து தேச்சென்ன
அங்க வருவேன் நான்
பெர் உன் பெர் என்ன
ஏதோன்னு உனக்கென்ன வேணும் கண்ணா
நான் உன்னோட ஓர்டரா எழுதிப்பேன்
உனக்கு என்ன விட்ட யாரு மச்சான்
வாழ்க உன் ஹோட்டல் தான்
அங்க நான் உன் வெயிட்டர் தான்
என்ன மேட்டர் நாளும் நீக்க தானே அனுபிவெச்சான்
உனக்கு என்ன விட்ட யாரு மச்சான்
நான் அடிமை அது தான் பெருமை
நீ தான் பாஸ் ராஜ பாச்சா
ஹே கேளு நீ உன் ஆளு நான்
உனக்கு வேணுமா பால்கோவா
இதை எல்லாம் போட்டு பார்
இதை எல்லாம் மாட்டி பார்
ஹே மாறுமே நான் கைவெச்சா
உனக்கு என்ன விட்ட யாரு மச்சான்
ஓஹ் அஹ் செம்ம சௌண்ட
அட்ரா வர க்ராண்டா ஓஹ்
டிஸ்கோக்கு ஃபரெண்ட் இருக்க
இஸ்திக்க ஃபரெண்ட் இருக்க
மாஜிக்க காட்ட தான்
யாரு இருக்க
எவன் செய்வான்
ஓஹ் ஓஹ் நாங்கரே பாரு நீ
என் ராப் சோங் ராப் ரா கேளு நீ
ஓஹ் வந்திடுச்சு பாக்காத
உன்னோட ஆசையே கேட்டு பார் (பாஆஆஆர்)
உனக்கு டாக்டர் லாயர் செர்டிபிகேட்
தர ஜீனி தான் கான்சலரு
உனக்கு உதவனும்
எங்க தொடங்கணும்
என்ன வேணும் சொல்லு தெரிஞ்சிக்கணும்
பட்டியல் நீளம் ரொம்ப ஜாஸ்தியா
வெளக்கெடுத்து தெயய்யா
உன் பெர் அலாதீன்
யெஸ் உன் ஆசை ஏக் தொ தீன்
கேளு ஒன்னொன்னா நீ பார் கண்ணா
சொல்லு
உனக்கென்ன விட்ட, உனக்கென்ன விட்ட(x2)
சொல்லு
உனக்கு (உனக்கு), என்ன (என்ன), விட்டா (விட்டா), யார் (யார்) மச்சான்
உனக்கு என்ன விட்டா யார் மச்சான்