current location : Lyricf.com
/
Songs
/
காலி [Busted] [Extended Version] [Gaali] [Transliteration]
காலி [Busted] [Extended Version] [Gaali] [Transliteration]
turnover time:2024-11-17 07:25:05
காலி [Busted] [Extended Version] [Gaali] [Transliteration]

நீங்க பண்ண தப்பு எல்லாம்

எனக்குத்தான் தெரியும்

ஆதாரத்தோடு கோள்மூட்டிட நம்பி ஆகனும்

Drama வால் என்றால் ஆன

உண்மைகள் வெளியில் வரும்

நமக்கு உண்மை புரிந்தாலும்

நீங்க செய்வதை நிறுத்திடனும்

இம்முறை நீங்க தப்பாம மாட்டிக்கொள்வது

நடக்கப் போகின்ற நிஜம்

மாட்டிக்க போறீயே

நான் காட்டித் தாரேன் பார் நீ காலி (காலி!)

கண்ணீர் சிந்த வைப்பதற்கில்லை

ஆதாரங்கள் எல்லாம் என் கையில் உண்டு

உன்னை மாட்டிவிடும்போது

நீதான் காலி! (காலி!)

உண்மை புரியத்தான் போகுது

வெளிச்சத்துக்கு உண்மை வரும்போது என்மீது பழி நீங்கும்

நீ காலி!

தப்பு செய்பவர் உஷார்

நானோ புது போலீஸ் தான்

என் கண்களுக்கு எல்லாம் தெரியும் உன்னை பத்திதான்

யார நான் தான் சொன்னாலும்

ஒரு வார்த்தை உள்ளது

அதனை நம்பித்தான் (அதனை நம்பித்தான்)

நானும் உள்ளேனே (நானும் உள்ளேனே)

அது G-A-A-L-I என்றால் நீ காலி! (காலி!)

கண்ணீர் சிந்த வைப்பதற்கில்லை

ஆதாரங்கள் எல்லாம் என் கையில் உண்டு

உன்னை மாட்டிவிடும்போது

நீதான் காலி! (காலி!)

உண்மை புரியத்தான் போகுது

வெளிச்சத்துக்கு உண்மை வரும்போது என்மீது பழி நீங்கும்

நீ காலி!

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by