அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
வக்கணையா நிக்குது புள்ள
வம்பளக்க தோன்றவும் இல்ல
மயக்கம் கண்ணுல கிரேக்கம் பெண்னுல
நெருங்கி வந்ததும் நெருப்பு நெஞ்சுக்குள்ள
ஒத்த குச்சில் இடமிருக்கு
வாத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குற
ஒத்த குச்சில் இடமிருக்கு
வாத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குற
அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
வக்கணையா நிக்குது உள்ள
வம்பளக்க தோன்றவும் இல்ல
மயக்கம் கண்ணுல கிரேக்கம் பெண்னுல
நெருங்கி வந்ததும் நெருப்பு நெஞ்சுக்குள்ள
ஒத்த குச்சில் இடமிருக்கு
வாத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குற
ஒத்த குச்சில் இடமிருக்கு
வாத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குற
மச்சம் கண்டா உடன் அச்சம் விளங்குது
உச்சம் கண்டா பின்னும் மிச்சம் இருக்குது
விடிந்தபின்னும் முடிந்திடாத
பாடத்தை நானும் உன்கிட்ட சொல்ல
பள்ளி பிடிப்புள்ள சொல்லி கொடுக்கல
முன்ன பின்ன நானும் கேட்டு அரியாலை
ஓரப்பள்ளு பட்டு கூறப்பட்ட இடம்
ஆயிரம் ஆயிரம் அர்த்தத்தை சொல்ல
என்ன கொள்ளவா உன்ன படிச்சான்
தென்னங்கள்ளை உந்தன் கண்ணில் அடிச்சான்
முத்தத்தில் முங்கி முக்தி அடைஞ்சிடும்
விதியை எனக்கு எழுதி வச்சான்
ஒத்த குச்சில் இடமிருக்கு
வாத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குற
ஒத்த குச்சில் இடமிருக்கு
வாத்திக்குச்சி ஒடம்பெனுக்கு
பத்திக்கிச்சி வயசுனைக்கு
பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்குற
அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல
வக்கணையா நிக்குது உள்ள
வம்பளக்க தேவையும் இல்ல
வசிய மயிலை வளைச்சி கயிலை
இறுக்கி அண்ணாச்சி கிறுக்கு நெஞ்சுக்குள்ள
வெட்டி வச்ச கட்டி கரும்பு
உன் கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு
செஞ்சிக்க நீ சின்ன குறும்பு
கிறங்கி கிறங்கி கிறங்கி நிக்குற
வெட்டி வச்ச கட்டி கரும்பு
உன் கண்ணு ரெண்டும் கட்ட எறும்பு
செஞ்சிக்க நீ சின்ன குறும்பு
கிறங்கி கிறங்கி கிறங்கி நிக்குற