current location : Lyricf.com
/
Songs
/
எதற்கடி [Edharkadi] [English translation]
எதற்கடி [Edharkadi] [English translation]
turnover time:2024-12-29 13:06:25
எதற்கடி [Edharkadi] [English translation]

எதற்கடி வலி தந்தை, உயிரின் தொல்லையே,

இதற்க்கு மேல் வலி ஒன்றும், உலகில் இல்லையே,

நீ தானடி, நினைவின் தேனீயே,

என் வாழ்கையே, விழி நீரின் தினியே,

என்னை கொன்று சலிக்கவே,

கொஞ்சம் வந்து போய் விடு,

உன்னை பார்க்கணும்

என் சுவாசம் நீயே, என் அர்த்தம் நீயே,

என் துன்பம் நீயே, எண்ணத்தின் தீயே,

ஒரு நொடி நீ, கண் மறைந்ததை,

கொஞ்சல் என்று நான் நடக்கிறேன்,

மறு நொடி கண் திறந்து பார்க்கையில்,

தனிமையிலே கிடக்கிறேன்,

உன்னை தவிர எதுவுமே, இஷ்டமில்லையே,

விட்டு போன வேதனையே, வட்டம் போட்டு என்னை நேருக்கு,

காதல் தீயிலே, உந்தன்

கண்கள் தேடினேன், உன்னை பார்க்கணும்,

என் சுவாசம் நீயே, என் அர்த்தம் நீயே,

என் துன்பம் நீயே, எண்ணத்தின் தீயே,

Did distance make us distant?

‘cos existence got me thinking

Now, for instance, if I insisted.

An answer to these questions.

What were you on a leash? Which made me astray from the street?

Is this what they call defeat cos, baby then this time I’ll bring a…fleet!

எதற்கடி வலி தந்தை, உயிரின் தொல்லையே,

இதற்க்கு மேல் வலி ஒன்றும், உலகில் இல்லையே

Comments
Welcome to Lyricf comments! Please keep conversations courteous and on-topic. To fosterproductive and respectful conversations, you may see comments from our Community Managers.
Sign up to post
Sort by
Show More Comments
Adithya Varma (OST)
  • country:India
  • Languages:Tamil
  • Genre:Soundtrack
  • Wiki:http://en.m.wikipedia.org/wiki/Adithya_Varma
Adithya Varma (OST)
Latest update
Copyright 2023-2024 - www.lyricf.com All Rights Reserved